32 C
Colombo
Thu, 09 Apr 2020 04:03:44 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

  பாலியல் லஞ்சம் கோரிக்கை; பொதுஜனக்கு எதிராக ஸ்ரீலிப்பினி போராட்டம்

  COVID-19

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட வாய்ப்புக்கோரிய பெண்ணொருவரிடம் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சிலர் பாலியல் இலஞ்சம் கோரினர் எனத் தெரிவித்து கொழும்பு லக்மமா சித்மன் தலைவர் ரங்கன  நடத்தியுள்ளார்.

  இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா என்பவரே இவ்வாறு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றையும் ஒப்படைத்தார்.

  தேர்தல்கள் ஆணையாளரே வேட்புமனுவைப் பெறுவதற்கு பாலியல் இலஞ்சம் வழங்க வேண்டுமா? என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு கறுப்பு ஆடையில் வந்த அவர் தனது அமைதிப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.

  மேற்படி விவகாரம் குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
  ” நான் மஹிந்த அணிக்கு ஆதரவளிக்க வருகின்றேன். உள்ளூராட்சித் தேர்தலில் முதல் வாய்ப்பை நகர சபையின் ஊடாக பெற்றுத்தருமாறு எனது கட்சியிடம் கேட்டிருந்தேன். இதற்கான பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவங்களான பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரிடமும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

  அதன் வேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சையில் பங்கேற்று தெரிவாகினேன். எனினும், வேட்பாளர் பெயர்ப்பட்டியலில் எனது பெயர் இருக்கவில்லை என நேற்று அறியமுடிந்தது.

  முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான சிலர் கட்சியில் பாலியல் ரீதியிலான யோசகைளை முன்வைக்கின்றார்கள். அத்துடன், என்னிடத்தில் பாலியல் இலஞ்சமும் கோரிய அவர்கள் அதனை நிராகரித்தால் வேட்புமனுவுல் பெயர் இடம்பெறாது என்றும் மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அறிவித்தபோது அவர் விசாரணை செய்வதாகக் கூறினாலும் அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

  மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

  பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...