Sri Lanka 24 Hours Online Breaking News

பிகினி உடையில் மலையேறிய அமலாபால்!

0

சர்ச்சைக்குப் பேர் போனவர் நடிகை அமலாபால். இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஆடை திரைப்படம் வெளியான பிறகு அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இயக்குநர் விஜயுடனான திருமணம் விவாகரத்துக்குப் பிறகு, சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால், தற்போது நீச்சல் உடையில் மலையேறி சாகசத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் சிலவற்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எந்த ஒரு பயமும் இன்றி நீச்சல் உடையில் இவர் மலையேறும் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள், அவரின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.

காதலியை காதலித்த நண்பன்: பொறாமையால் நிகழ்த்தப்பட்ட கொலை


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Get real time updates directly on you device, subscribe now.

You might also like