பிகில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் திரைப்படம் இலாபம் பார்க்க எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அட்லீ இயக்கியுள்ள இப்படத்தை AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த திரைப்படம் ரூ 205 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 130 கோடி வசூல் செய்தால் தான் இதயாரிப்பாளருக்கு இலாபம் கொடுக்கும் என கூறப்படுகிறது.

ரூ. 130 கோடி வசூல் என்பதெல்லாம் விஜய் படத்திற்கு பெரிய விடயம் இல்லை என்பதால் நிச்சயம் பிகில் தயாரிப்பாளருக்கு இலாபம் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk