Sri Lanka 24 Hours Online Breaking News

பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார்; பிரதமர் நம்பிக்கை

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ​தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like