பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி. நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி. நிலந்த ஜெயவர்தன அரச புலனாய்வுத்துறையில் பணியாற்றிய நிலையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய பதவியுயர்வு வழங்கப்பட்டது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

Related posts