Sri Lanka 24 Hours Online Breaking News

பிரபல இலங்கை நடிகையின் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” புத்தகம் வெளியீடு

0

பிரபல நடிகை அனோமா ஜனாதரி ஊடாக எழுதப்பட்ட “பிரேம ஜவனிகா” என்ற புத்தகம் இம்மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தில் வெளியிடப்படவுள்ளது.

“பிரேம ஜவனிகா” என்ற இந்தப் புத்தகம் வயது வந்தவர்களுக்கு மாத்திரம் என்ற அறிவுறுத்தலுடன் வெளியிடப்படுவதுடன், இது வயது வந்தவர்களுக்காக பாலியல் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பில் எழுதப்பட்ட புத்தகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like