பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

இதயும் பாருங்க

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா செய்துள்ளார்.

இராணுவ தளபதி நியமனம் இலங்கையின் உள்விவகாரம் – வெளிவிவகார அமைச்சு

இராணுவ தளபதி நியமனமானது இலங்கையின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என, அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் இன்று...

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் ஒப்புதலை பெற வேண்டும்.

ஏற்கனவே ஒருமுறை, பிரெக்சிட் மசோதா, ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியது. இரண்டாவது முறையும், இந்த மசோதாவிற்கு பார்லியின் ஒப்புதலை பெற முடியாமல் போனதால், பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, பிரிட்டன் பிரதமர், தெரசா மே அறிவித்தார்.

இதன்படி, தன் பிரதமர் பதவியை, கடந்த மாதம் (ஜூன்) அவர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் தற்காலிக பிரதமராக பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது. இதில் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக, 92,153 வாக்குகளும் ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 வாக்குகளும் கிடைத்தன.

இது புதுசு

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக...

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின்...

More Articles Like This