சினிமாவீடியோ

‘புட்ட பொம்மா’ 101 மில்லியனைத் தொட்டது.. என்னா டான்ஸ்!

‘புட்ட பொம்மா’ 101 மில்லியனைத் தொட்டது.. 

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி ரிலீஸ் ஆன, தெலுங்கு படம், ‘அலா வைகுந்தபுரம்லோ’. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.

கோடிகளை கொட்டியிறைத்து பாடல் படப்பிடிப்பில் அசத்தும் அருள் சரவணன்

ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. பல படங்களின் சாதனைகளை உடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

‘பிகில்’ சிங்கப்பெண்ணே லிரிக் வீடியோ

படம் பழைய கதையை கொண்டதுதான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் இந்தப் படம் பெரிய ஹிட்டாகியுள்ளது.

இதன் பாடல்கள் ஏற்கனவே மாஸ் ஹிட்டாகி இருந்த நிலையில், புட்ட பொம்மா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார்.

இரண்டு நிமிடத்தில் இத்தனை சர்ச்சை வசனங்களா… தணிக்கையில் நீக்கப்பட்ட காட்சி

நடனமும் விஷூவலும் இந்தப் பாடலில் ரிச்சாக இருப்பதால் ரசிகர்கள் அடிக்கடி பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த பாடல் யூடியூப்பில் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது.

இந்தி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை பார்க்கின்றனர். அடுத்த ஹிட் பாடல் வரும் வரை, இந்தப் பாடல் இன்னும் சில மாதங்கள் யூடியூப்பில் கொடி கட்டி பறக்கும் என்கிறார்கள்.

 

பிரியா வாரியர் கண்ணடித்தது தவறு அல்ல: நீதிமன்றம் தீர்ப்பு

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close