ஊடக அறம், உண்மையின் நிறம்!

புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

புதிய ஆளுநர்கள் 6 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன்பிரகாரம்,

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக சீதா அரம்பேபொல

தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே

மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகே

வட மேல் ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில்

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ராஜா கொல்லுரே

ஆகியோர் புதிய ஆளுநர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

புதிய ஆளுநர்கள் புதிய ஆளுநர்கள் புதிய ஆளுநர்கள் புதிய ஆளுநர்கள் புதிய ஆளுநர்கள்

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram