Sri Lanka 24 Hours Online Breaking News

புத்தளம் மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன

0

நிலவும் வறட்சி மற்றும் மலையகத்திலிருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை குறைவடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் கரட் 480 ரூபாயாகவும் போஞ்சி 420 ரூபாவாகவும் லீக்ஸ் 400 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

இதனைத்தவிர உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பீற்றூட் 300 ரூபாவாகவும் கோவா 250 ரூபாயாகவும் கத்தரிக்காய் 200 ரூபாயாகவும் புத்தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like