பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

52
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
W3Schools

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28ஆவது லீக் ஆட்டம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

இறுதியில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணி வெற்றிபெற 174 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி களம் இறங்கினர். இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி வீரர்கள் சார்பில் அஸ்வின், மொஹமத் சமி தலா ஒரு விக்கெட்களை எடுத்திருந்தனர்.

W3Schools