இலங்கைவணிகம்

பெரிய வெங்காயத்துக்கு கட்டுப்பாட்டு விலை

உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 60 முதல் 80 ரூபாய் கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close