Saturday, January 25, 2020.
Home இலங்கை பேக்கரி தயாரிப்புகளின் விலை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஏற்பாடு

பேக்கரி தயாரிப்புகளின் விலை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஏற்பாடு

ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம், பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், 10 இலட்சம் ரூபாவாக அறவிடப்பட்ட வரித்தொகை தற்போது இரண்டு கோடி 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 99 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன எமது நிலையத்திற்கு தெரிவித்தார்

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

இதயும் பாருங்க...

நடிகைகளை சீரழித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்… அதிர்ச்சி தகவல்

ஹொலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67). இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹொலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை...

தெரிவுக்குழுக்களுக்கான பெயர்ப் பட்டியல் அனுமதிக்காக சமர்ப்பிப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இன்று (21) மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. தெரிவுக்குழுக்கழுக்கான பெயர்ப்பட்டியல் இன்றைய ஒழுங்குபத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின்...

இரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை -பொதுமக்கள் குற்றச்சாட்டு,

கிளிநொச்சியின் கண்டாவளைப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசம் ஆகியவற்றினைச் சேர்ந்த மக்களது பிரதான சிகிச்சை மையமான தருமபுரம் வைத்தியசாலையானது இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் மூடப்படுவதாக பிரதேசப் பொதுமக்கள்...

மீளாய்வு மனு மார்ச் 05ஆம் திகதி விசாரணைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், வெள்ளை வேன் பற்றிய ஊடக சந்திப்பு தொடர்பான...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!