Sri Lanka 24 Hours Online Breaking News

பொகவந்தலாவையில் மீட்கப்பட்ட மான் குட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

0

பொகவந்தலாவையில் வீடு ஒன்றில் அருகாமையில் உணவு உண்டு கொண்டிருந்த மான் குட்டியொன்று பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (100 காலை 08 மணியளில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பகுதியில் உள்ள வனபகுதியில் இருந்து உணவு தேடி வந்துள்ள குறித்த மான் குட்டிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் மான்குட்டி உடல்நலத்தோடு இருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

குறித்த மான் குட்டிய, நல்லதண்ணி வனவிலங்கு காரியாலயத்துக்கு ஒப்படைக்கபடவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like