வணிகம்

பொருளாதாரம் முழுமையாக வழமைக்கு திரும்பும்

இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக வழமைக்கு திரும்பும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமை வழமைக்கு திரும்பியிருப்பதால் வர்த்தக துறை மீதான நம்பிக்கை வழமைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் ஒழுங்கு செய்த நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close