பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 56 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர்கள் 20 பேர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 36 பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவையின் அவசியம் கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் இமாற்றம் வழங்கப்பட இருந்த போதிலும் அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Related posts