மக்கள் தீர்ப்பு தவறு, பிக்பாஸையே எகிறிய வனிதா!

இதயும் பாருங்க

2 குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு

கோவையில் ஜவுளிக்கடை உரிமையாளரின் 2 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையை...

ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரிக்கை என வெளியான தகவல் பிழையானது

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்குமாறு கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என, சபாநாயகர்...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு,...

பிக்பாஸ் வீட்டில் நேற்று சேரன் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தவுடன் போட்டியாளர்களில் அதிக அதிர்ச்சி அடைந்தவர் வனிதா தான். இது ரொம்ப தவறாக இருப்பதாகவும், மக்கள் தீர்ப்பு தவறு என்றும், மக்கள் தீர்ப்பே தவறாக இருந்தால் இந்த விளையாட்டை நாம் ஏன் விளையாட வேண்டும் என்றும் ஆத்திரத்துடன் மக்களை விமர்சனம் செய்தார்.

ஏற்கனவே வனிதா பேசும்போதெல்லாம் கைதட்டி அவரை பேசவிடாமல் ஆடியன்ஸ் செய்வதால் மக்கள் மீது கோபத்தில் இருக்கும் வனிதா, அந்த கோபத்தை நேற்று வெளிப்படுத்தினார்.

இந்த விளையாட்டு எதை நோக்கி போகிறது என்று கேள்வி எழுப்பிய வனிதா, ‘இந்த கேம் மீதான நம்பிக்கை எனக்கு சுத்தமாக போய்விட்டது என்றும், எந்த விதத்தில் ஓட்டு போடுகின்றார்கள்? ஒருவர் நியாயமாக இருந்து, டாஸ்க் எல்லாம் சரியாக செய்து, உண்மையாக இருந்தால் அவர் வெளியேற்றப்படுவாரா? என்றும் வனிதா கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த மாதிரி ஓட்டு போடும் மக்களிடம் தான் விளையாட தயாராக இல்லை என்றும் தயவுசெய்து எங்க எல்லாரையும் வெளியே அனுப்பிவிடுங்கள் என்றும் வனிதா ஆதங்கம் அடைந்தார்.

இருப்பினும் நீங்கள் வெளியே போய் உங்கள் குடும்பத்தினர்களை பாருங்கள், உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறிய வனிதா ஒரு கட்டத்தில் உடைந்து அழுதார்.

கவின், சாண்டி ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நட்பு காரணமாக அழுதபோது ‘இது கேம், அழுவதற்கு ஒன்றும் இல்லை’ என்று சுட்டிக்காட்டிய வனிதா இன்று அழுவது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது விதி என்ற வகையில் இன்று சேரன் வெளியேறும்போது மட்டும் வனிதா அழுவது அவரது கேரக்டரை கேள்விக்குறியாக்குவதாக தெரிகிறது.

மேலும் கேமிரா முன் பேசிய வனிதா, நம்மகிட்ட ஒரு மாதிரி பேசுறாங்க, கமல் சார் முன்னாடி ஒரு மாதிரி பேசுறாங்க, மக்கள் கைதட்டினா அதற்கு ஏற்ற மாதிரி மாறிவிட்றாங்க, கமல் சார் சொன்னார்ன்னா, உடனே அதுக்கு தகுந்த மாதிரி மறுநாளில் இருந்து மாறிவிடுகிறார்கள், இந்த மாதிரி போட்டியாளர்கள் தான் வேண்டும் என்றால் என்னை எதற்கு மீண்டும் கூட்டிட்டு வந்தீங்க, கூப்பிட்டு வச்சு காமெடி பண்றதுக்கா? என்று பிக்பாஸையும் வனிதா எகிறினார்.

சுவரில் தாவிக் குதித்து சென்று சிதம்பரம் கைது


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This