சினிமா

மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது

பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக மனோரமாவின் மகன் பூபதி, மதுவுக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளடால் மதுக்கடை அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனால் மது கிடைக்காததால் மனமுடைந்த மனோரமாவின் மகன் பூபதி, போதைக்காக தூக்க மாத்திரையை அதிக அளவில் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close