மத்திய மாகாணத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

56
மதுபானசாலைகளுக்கு பூட்டு
colombotamil.lk

மத்திய மாகாணத்தில் காணப்படும் அனைத்து மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று பிற்பகல் 2 மணியளவில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.