Sunday, January 26, 2020.
Home இலங்கை மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இராஜினாமா கடிதத்தை கையளித்ததாக மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மார்ஷல் பெரேரா சமீபத்தில் ஊவா மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

இதயும் பாருங்க...

டயலொக் 4G Video Blaster உடன் இலங்கையின் வீடியோ புரட்சி

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி YouTube தளத்தை அணுகிட வரையரையற்ற டேட்டாவினை வழங்கும் இலங்கையின் முதல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘4G Video Blaster’...

அரசியலில் அப்பாவும், ரஜினி அங்கிளும் ஒன்று சேர்வார்களா?

அரசியலில் கமல் ஹாஸனும், ரஜினியும் இணைந்து செயல்படுவார்களா என்பது குறித்து ஸ்ருதி ஹாஸன் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றேன் என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் விரைவில் கட்சி...

சிறைச்சாலை பஸ் விபத்து; அதிகாரிகள் – சிறைக்கைதிகள் 12 பேர் காயம்

இன்று (23) முற்பகல் 11.30 மணியளவில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவிலபதான பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் மற்றும் 09 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளனர். கல்கமுவ நீதிமன்றில் இருந்து மஹவ...

இறால் தம் பிரியாணி

தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த முக்கியமான பகுதி உணவு. விருந்தோம்பலுக்கு நற்பெயர் பெற்ற தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற ஒவ்வோர் உணவு வகை இருக்கிறது. இந்திய உணவு வகைகளில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு நிச்சயம்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!