Sri Lanka 24 Hours Online Breaking News

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைப்பு

0

இலங்கை மத்திய வங்கியானது தனது கொள்கை வட்டி வீதங்களை 50 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 6.50% வரையும் நிலையான வட்டி விதம் (SLFR) 7.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like