மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

ஜோன்ஸன் கிரகோரி

பிறப்பு: 15-09-1959

இறப்பு: 03-03-2019

வாகரையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு 14 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன்ஸன் கிரகோரி காலமானார்.

அன்னார், அமரர்கள் அந்தோனி கிரகோரி – பிரசாதராணி லியோ தம்பதிகளின் அன்பு மகனும், மேர்சி, வட்சன் (நெதர்லாந்து) காலஞ்சென்ற சுதர்சன், க்ரேஷன், இனேஸன், காலஞ்சென்ற திரு. வண. அருட்தந்தை டொனேஷன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரது நல்லடக்கம், 2019.03.07ஆம் திகதியன்று பிற்பகல் 03.30 மணிக்கு, சகோதரர் இனேஸனின் வாகரை இல்லத்திலிருந்து, புனித இராயப்பர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின், கத்தோலிக்க உயிர்ப்பின் உறைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:

Wadson Gregory: 0031645141989

Mercy Gregory: 0776950224

Related posts