நாடாளுமன்றம்

மரண தண்டனையை இரத்துச் செய்வது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் இன்று (12) முன்வைக்கப்படவுள்ளது.

தனிப்பட்ட பிரேரணையாக இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.