இலங்கைமலையகம்

மரம் முறிந்து விழுந்து பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

வெலிமடை நகரப்பகுதியில் உள்ள குடியிருப்பொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளதில் பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18, 10 மற்றும் 14 வயதுடைய மூவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk

டிரக்டர் குடைசாய்ந்து விபத்து: ஒருவர் பலி; மூவர் படுகாயம்

காதல் விவகாரத்தால் நிகழ்ந்த விபரீதம் – இளைஞன் உயிரிழப்பு

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close