கந்தப்பளை

ஓட்டோ மீது மரமொன்று முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 31 வயதுடைய தாய், அவருடைய மகள் மற்றும் இன்னுமொரு சிறுமி ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.