இலங்கைமலையகம்வீடியோ

மலையகத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு – பொதுமக்கள் அசௌகரியம் (வீடியோ)

ஏற்கனவே திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக மலையக ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையகத்தில் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close