ஊடக அறம், உண்மையின் நிறம்!

மஹிந்தவை சந்தித்தார் யசூசி அகாசி

 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி இன்று (19) முற்பகல் சந்தித்து பேசினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் விஜேயராம இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.