மஹிந்த

வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று மாலை (16) சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக இதன்போது வரதராஜா பெருமாள், மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk