மானிப்பாய்

மானிப்பாய் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பொலிஸார் மீது இளைஞர் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மற்றும் 20 வயதுடைய மூன்று பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.