மின்சார தடையால் மதுரை அரசு மருத்துவமனையில் 3 பேர் பலி

57
colombotamil.lk

மின்சார தடை காரணமாக, மதுரை அரச வைத்தியசாலையில், 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மதுரையில் கனமழை பெய்தபோது அரசு மருத்துவமனையில் மின்சாரத் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரவிச்சந்திரன், மல்லிகா, பழனியாம்மாள் ஆகிய 3 நோயாளிகள் மூச்சுத் திணறலில் உயிரிழப்பு என தகவல் கூறப்படுகிறது.