Wednesday, January 29, 2020.
Home அரசியல் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு

மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு

பதவிகளை இராஜினாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் தமது இராஜாங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இதயும் பாருங்க...

சமன் ரத்னபிரியவை நாடாமன்ற உறுப்பினராக நியமிக்க வர்த்தமானி

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு சமன் ரத்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ்...

இரண்டு நாட்களில் 204 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு

கடந்த இரண்டு நாட்களில் சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து வெளியேறி உள்ளதாக, சீனாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவிக்கப்படுகின்றது. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க...

இரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை -பொதுமக்கள் குற்றச்சாட்டு,

கிளிநொச்சியின் கண்டாவளைப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசம் ஆகியவற்றினைச் சேர்ந்த மக்களது பிரதான சிகிச்சை மையமான தருமபுரம் வைத்தியசாலையானது இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் மூடப்படுவதாக பிரதேசப் பொதுமக்கள்...

ஜானு: 96 ரசிகர்களுக்கு மீண்டும் இசை விருந்து

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலையும் நட்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேம் குமார் இயக்கத்தில்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...