மீண்டும் தரையிறக்கப்பட்ட ஆஸ்திரேலிய விமானம்!

இதயும் பாருங்க

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி,...

நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியுள்ளார் : கமல்ஹாசன்

பதாகை விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியிருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...

Canberraவுக்கு சென்ற QantasLink விமானத்தில் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக இரண்டு பயணிகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டமையினால் விமானத்தை மீண்டும் சிட்னிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை Off செய்ய மறுத்தமையினால் வயதானவர் கோபமடைந்துள்ளார். இதுவே இந்த பிரச்சினைக்கு காரணம் என விமானத்தில் பயணித்த மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. அத்துடன் அந்த இளைஞனின் கையடக்க தொலைபேசியை வயோதிபர் பிடிங்கி ஏறிந்துள்ளார். இதனால் Canberra நோக்கி சென்ற இந்த விமானத்தை பாதி தூரத்தில் வைத்து மீண்டும் சிட்னிக்கு திரும்பி செலுத்துவதாக விமானி அறிவித்துள்ளார்.

எந்தவொரு பயணிகளும் விமானத்தினுள் வாக்குவாதலில் ஈடுபடுவது அனுமதிக்கப்படாது. பிற்பகல் 3.15 மணியளவில் Canberraவில் தரையிறங்கவிருந்த இந்த விமானம் சிட்னிக்குத் திரும்பிச் சென்றது, அங்கு விமான நிலையத்தில் காத்திருந்த பொலிஸார், விமானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரின் குளறுபடியினால் ஏற்பட்ட சிரமம் மற்றும் தாமதத்திற்கு பயணிகளிடம், விமான சேவை நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (23) முற்பகல் 11.30...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

More Articles Like This