முரட்டு குத்து இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி

81
colombotamil.lk

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தமிழில் இயக்கிய “ஹர ஹர மஹாதேவகி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “கஜினிகாந்த்” ஆகிய திரைப்படங்களை இயக்கி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் புதிய படத்தை இயக்க உள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் , நடிகைகள் பற்றிய விபரம் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!