Close

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபித ராஜகருணா பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்ற

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தநிகழ்வு இன்று (26) பிற்பகல் இடம்பெற்றது.

சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க அரசியலமைப்புச் சபை ஒப்புதல் வழங்கியது.

 

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணா நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
x
scroll to top