மொட்டின் பிரசார

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இணைந்துகொண்டுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெறும் பிரசார கூட்டத்தில் அவர் இவ்வாறு இணைந்துகொண்டுள்ளார்.