யாத்திரை சென்றவர் உயிரிழப்பு

47
அம்பலாந்தோட்டை
colombotamil.lk

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்குச் சென்றிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

பதுளையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கெந்தகொல்ல சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகத்தில் சேவையாற்றுபவரெனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.