Sri Lanka 24 Hours Online Breaking News

யானையும் இதயமும் இல்லை; அன்னமே சின்னம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

இன்று மாலை, கட்சியின் தலைவர் ரணிலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like