Sri Lanka 24 Hours Online Breaking News

யாழில் சிறுவனின் சடலம் மீட்பு

0

தொண்டமனாறு – செல்வச்சந்நிதி முருகன் கோவில் கேணியில் இருந்து, இன்று (28), சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன், இதுவரை அடையாளங்காணப்படவில்லையென, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றுக் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கேணியில் சடலம் மிதந்துக்கொண்டிருப்பதை அவதானித்து, அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like