ஊடக அறம், உண்மையின் நிறம்!

யாழில் பெண்ணொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை

கோண்டாவில், நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதுடைய குறித்த பெண்ணின் சடலம் இன்று (21) காலை வீட்டு வளவிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk

 

Leave A Reply

Your email address will not be published.