Sri Lanka 24 Hours Online Breaking News

யாழில் 100 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்பு

0

மானிப்பாய் – உடுவில் வீதியில், இன்று (12) அதிகாலை, விசேட அதிரப் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 100 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அவ்வீதி வழியே வந்த டிப்பர் வாகனமொன்றை வழி மறித்து சோதனை செய் போதே, அதிலிருந்து, கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, விசேட அதிரப் படையினர் தெரிவித்தனர்.

இதன்போது, டிப்பர் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவையும் டிப்பர் வாகனத்தையும், விசேட அதிரப் படையினர், மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like