Sunday, January 26, 2020.
Home இலங்கை ரசாயனத் தொழிற்சாலையில் தீ : 4 பேர் வைத்தியசாலையில்

ரசாயனத் தொழிற்சாலையில் தீ : 4 பேர் வைத்தியசாலையில்

ஜூரோங்கிலுள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த ஊழியர் நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ஆயர் மெராபூ ரோட்டில் (Ayer Merbau Road) அமைந்துள்ள பிளாஸ்டிக், ரப்பர் பொருள்களைத் தயாரிக்கும் Mitsui Elastomers Singapore தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தீ மூண்டது.

அதனையடுத்து, சுமார் 50 தீயணைப்பாளர்களும், 15 தீயணைப்பு வண்டிகளும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 4 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். தீ மூண்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

இதயும் பாருங்க...

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் உதவித்திட்டம்

மட்டக்களப்பில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ஏற்பட்ட பாரிய துக்ககரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளின் நீண்டகால கல்விக்கான புலமைபரிசில் உதவித்தொகை திட்டத்தை ஆரம்பித்தது. டயலொக் வாடிக்கையாளர்கள், தனிநபர் நன்கொடையாளர்கள் (உள்@ர் மற்றும் வெளிநாட்டு), வணிக...

அடுத்த வாரம் பெரும்போக நெல் கொள்வனவு

பெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் ஆரம்பமாகவிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யும் பணி முதலில் ஆரம்பிக்கப்படும் என்று நெல்...

ரவுடி பேபியாக மாறிய சாக்லேட் பாய்!

கமர்ஷியல் ஆக்‌ஷன் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்க நடிகை ஷார்மி கவுர்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!