ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிக்க உள்ள 168ஆவது படத்திற்கும் இமானை இசையமைக்க வைக்கலாம் என இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளாராம்.

இயக்குநர் சிவா கடைசியாக இயக்கிய ‘விஸ்வாசம்’ படத்தில் இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.

முன்னதாக, சிவா இயக்கிய ‘விவேகம், வேதாளம்’ படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். இருந்தாலும் அவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்திற்கு இசையமைப்பதால் உடனே, அடுத்த படத்திலும் அனிருத் இசையமைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ஆனாலும், ரஜினிகாந்த் யாரை சிபாரிசு செய்கிறார் என்பதும் இருக்கிறது. விரைவில் உறுதியான தகவல்கள் வெளியாகலாம்.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk