32 C
Colombo
Mon, 06 Apr 2020 05:23:11 +0530

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை

கொரோனோ சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ் போதனா...
More

  ரவுடி பேபியாக மாறிய சாக்லேட் பாய்!

  COVID-19

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  கமர்ஷியல் ஆக்‌ஷன் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான இயக்குநர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியுள்ளது.

  விஜய் தேவரகொண்டா நடிக்க நடிகை ஷார்மி கவுர் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

  காதல் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, திடீரென ஆக்‌ஷன் திரைப்படத்தின் பக்கம் தலை சாய்த்திருப்பது அவரது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

  விஜய் தேவரகொண்டாவின் புகழினால் ஈர்க்கப்பட்ட பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள்.

  குறிப்பிட்ட மொழி திரைப்படமாக இல்லாமல் இது இந்திய ரசிகர்களுக்கான படமாக இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகிறது.

  பூரி ஜெகன்நாத் ஹீரோக்களின் கேரக்டர்களை வடிவமைப்பதில் வல்லவர். இவருடைய பல வெற்றி திரைப்படங்கள் தமிழில், எம்.குமரன் s/o மகாலட்சுமி, தம், போக்கிரி, பத்ரி என்று ரீமேக் ஆகி வெற்றி பெற்றுள்ளன.
  அப்படி பூரி ஜெகன்நாத் உருவாக்கிய கதாபாத்திரத்திற்காக முழு டயட் மேற்கொண்டு உடலை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்ற வடிவத்துக்கு மாற்றி வருகிறார் விஜய் தேவரகொண்டா.

  மேலும் தாய்லாந்து சென்று அங்குள்ள தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

  “அவரது சினிமா வாழ்வில் மிக சவாலான பாத்திரமாக, இக்கதாபாத்திரம் அமைந்திருப்பதை ஏற்று வெகு அர்ப்பணிப்புடன் தன் முழு உழைப்பையும் கொடுத்து உழைத்து வருகிறார்” என்று படத் துவக்க விழாவில் பூரி ஜெகன்நாத், விஜய் தேவரகொண்டாவைப் புகழ்ந்திருக்கிறார்.

  Puri Connects, Touring Talkies சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை ஷார்மி கவுர், கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தாவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

  ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Dharma Productions இந்தப் படத்தை வழங்குகிறார்கள்.

  சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest Sir...

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம்

  கொரோனாவால் வீதிகளில் கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் அவலம் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட ஈக்குவேடார் மீதும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465...

  கொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து

  இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை...

  கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்

  இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. சீனாவில் தான் கொரோனா பரவியது என...

  இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு

  கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். Get all the Latest...