Sri Lanka 24 Hours Online Breaking News

ரிஷாட் பதியூதீனின் சகோதரனுக்கு விளக்கமறியல்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, பெப்ரவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று (23) பிறப்பித்துள்ளார்.

மன்னார் பிரதேசத்திலுள்ள காணிக்கு போலி உறுதி பத்திரம் தயாரித்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதின், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like