ஊடக அறம், உண்மையின் நிறம்!

வங்கிக்குள் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

மானாமதுரையில் வங்கிக்குள் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ப்பட்டுள்ளது.

வங்கிக்குள் வந்து கொலை செய்ய முயன்ற நபர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டினார் வங்கிக் காவலாளி

வங்கிக் காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play