ஊடக அறம், உண்மையின் நிறம்!

வளைகுடா நாடுகளின் பதற்றத்தால் கொழும்பு பங்கு சந்தையில் சரிவு

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் இன்றைய (08) பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% வீதம் ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram