Saturday, January 25, 2020.
Home இலங்கை வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வவுனியா பொலிஸாருக்கு இன்று (11) காலை இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாயுடன் சென்ற வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இந்த தேடுதலின்போது, வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று நாளையதினம் ஆளுநரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

இதயும் பாருங்க...

புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு

இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்துக்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி...

வூஹான் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆகஅதிகரிப்பு

சீனாவில் வூஹான் கிருமித் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளமு. நேற்றிரவு வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக இருந்தது. அங்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 830க்கு அதிகரித்துள்ளன. வூஹான் கிருமி பத்து நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் பரவியுள்ளது. சீனா கிருமிப்...

இறால் தம் பிரியாணி

தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த முக்கியமான பகுதி உணவு. விருந்தோம்பலுக்கு நற்பெயர் பெற்ற தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற ஒவ்வோர் உணவு வகை இருக்கிறது. இந்திய உணவு வகைகளில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு நிச்சயம்...

‘தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிப்பது உசிதமானது’

மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் கணக்கறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பது உசிதமானது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இன்றைய சபை அமர்வின்போது சபாநாயகரால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம்,...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!