‘வாட்ச்மேன்’ கலக்கல் டிரெய்லர்

100
colombotamil.lk

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் பட டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் வாட்ச்மேன். திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தன் வீட்டில் திருட வந்த கும்பலிடமிருந்து தனது எஜமானை ஒரு நாய் எப்படி காப்பற்றுகிறது என்பது கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 12ம் திகதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.