விசேட தெரிவுக்குழுவில் ஜனாதிபதி முன்னிலையாகும் நாள் தொடர்பில் அறிவிப்பு

இதயும் பாருங்க

ஐ.தே.க. உயர்மட்ட தலைவர்கள் இன்று கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளதாக...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய...

ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரிக்கை என வெளியான தகவல் பிழையானது

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்குமாறு கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என, சபாநாயகர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட தெரிவுக்குழுவினை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி ஊடாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சாதமாக நிலை வரும்போது தேர்தலை நடத்துவது அரசியல் சூழ்ச்சி’

ஜனாதிபதிக்கு இன்டர்போல் பதக்கம்

இலங்கை பிரதமருக்கு மாலைதீவில் சிறப்பான வரவேற்பு

‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடையில்லை’

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

கடும் மழையினால் 41 வீடுகள் பகுதியளவில் பாதிப்பு

காலி மாவட்டத்தில் நேற்று (22) பெய்த கடும் மழையின் காரணமாக, 7 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக 5 வீடுகள்...

கடலுக்கு செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் ஆழ்கடல் மீனவர்ளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்...

நாட்டில் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையான கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாளை மறுதினம் (25) திகதி வரை இந்த நிலை காணப்படும் என்றும்...

ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம்

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு...

More Articles Like This