விஜய்க்கு அக்காவான பிரபல நடிகை

90
colombotamil.lk

நடிகர் விஜய் மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் பல பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள். தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு மாபெரும் கால்பந்தாட்ட மைதானம் அமைத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் குணசித்திர நடிகை தேவதர்ஷினி விஜய்க்கு அக்காவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!